ஷார்ப் க்ளிக் கேமரா

ஷார்ப் க்ளிக் கேமராவின் 8 MP பின்பக்க மற்றும் 5 MP முன்பக்க கேமரா இரண்டும், உங்களை கூர்மையாகவும், தெளிவாகவும் மற்றும் விவரமாகவும் படங்களை எடுக்க வைக்கிறது. அதனுடன், ஃபேஸ் ப்யுட்டி மற்றும் ரியல் -டைம் பொக்கே எஃபக்ட் உங்கள் படங்களை அற்புதமாக தோன்றச் செய்கின்றன.

முழு ஸ்க்ரீன் 18 : 9 டிஸ்ப்ளே

ஒரு வீடியோவை பார்ப்பதாக இருந்தாலும், பாடலை கேட்பதாக இருந்தாலும் அல்லது வீடியோ கேம் விளையாடுவதாக இருந்தாலும், ஒரு துடிப்பான 5.45"HD டிஸ்ப்ளே அனுபவத்துடன், திகைப்பூட்டும் காட்சி அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். முழு லேமினேஷன் IPS தொழில்நுட்பம் சிறந்த வண்ண நகல் எடுப்பையும், விரிந்த பார்க்கும் கோணங்களையும் வழங்குகிறது.

நேர்த்தியான வடிவமைப்பு

இது 2.5D க்ளாஸ் கர்வ்டு கார்னிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. மெலிய, இலேசான எடை மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு கொண்ட இது, 5-பாயிண்ட் டச் -உடன் உங்களின் விளையாட்டு அனுபவத்தை சிறப்பாக்குகிறது மற்றும் ஒரே கையால் இயக்க அதிக வசதியானது.

உங்களின் App - களுக்கென அதிக இட வசதி

இப்பொழுது உங்களுக்கு விருப்பமான app-களை கவலையின்றி இன்ஸ்டால் செய்யுங்கள் மற்றும் Z61 1 GB மீது ஆன்ட்ராய்ட் ஓரியோ (கோ பதிப்பு) மற்றும் Z61 2 GB மீது ஆன்ட்ராய்ட் ஓரியோ 8.1-உடன் அதிக ஸ்டோரேஜ் இடத்தைப் பெறுங்கள். இது அதிக மெம்மரியை எடுத்துக் கொள்ளும் app-களை மூடச் செய்து, ஃபோன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

விரைவான சார்ஜிங்

Z61 ஒரு 1.5 Amp சார்ஜருடன் வருகிறது. இது 3000mAh பேட்டரியை வெறும் 2 மணி 12 நிமிடங்களிலேயே* சார்ஜ் செய்ய உங்களை அனுமதிக்கிறது.
*வழக்கமான உட்புற சோதனைகளின்படி.

Specifications

Full Screen 18:9 HD+ Display
OS Android Oreo(Go Edition)
Charge faster with 1.5 Amp charger
Ultra-slim design despite a big 3000mAh battery
Sharp click camera for super sharp pictures